சும்மா அதிர்தில்ல!

ராகா பேச ஆரம்பித்து விட்டார் … நான் எழுத ஆரம்பித்து விட்டேன் ….

சும்மா அதிருதில்ல …. (நில) நடுக்கம்தேன்.
சொல்லுதல் யார்க்கும் எளிதாம்… சரிதான்…
ஆனால் எழுதுவது கடினமாகத்தான் இருக்கிறது.
இன்னும் பயிற்சி தேவையோ?

Advertisements