தொட்டது சுட்டது -2

1. “வேறு எந்தப் புத்தாண்டு தினத்தன்றும் எனக்கு ஏற்பட்டிராத நிராசையும் கூச்சமும் அச்சமும் இந்த 2017- ம் விடியலில் எனக்கு ஏற்பட்டதற்கு எனது பேதமையே காரணம்.”

“அம்மா இல்லாவிட்டால் என்ன? அவர்களால் புதிதாக சின்னம்மாவை உருவாக்க முடியும். (சற்றுக் கவனியுங்கள் – அம்மா மாதிரியே அவர் நிதானமாக நடப்பதை; கழுத்து மூடிய ரவிக்கை அணிவதை; முடியை வலைக்குள் கட்டுவதை)”

மூத்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் வாசந்தி அவர்கள் தமிழ் ஹிந்துவில் இவ்வாறு எழுதியிருப்பது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதுவும் அவர் சசிகலாவின் ஆடை அலங்காரம் பற்றி எழுதியது சரியல்ல என்றே தோன்றுகிறது.

2. அப்பாடா, தமிழக அரசியல் பற்றி  ஒரு நடுநிலையான   தலையங்கம்

3. “எந்தப் பிரச்னைக்குள்ளும் ஆழமாகச் சென்று ஆய்வுசெய்யும் வழக்கத்தைத் தமிழக ஊடகங்கள் மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது.”

இப்படி ஊடகங்களின் கடமை பற்றி ஒரு நல்ல கட்டுரை இதோ

௪. பணம் பற்றிய ஒரு அருமையான கட்டுரை…(இதைப் பற்றி நிறைய பேச வேண்டும் …ம்.)

5. பெங்குளுருவில் நடந்த புத்தாண்டு தின பாலியல் வன்முறை: இந்திய ஆண்களின் பார்வையை பற்றியும், நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றியும் ஒரு அருமையான கட்டுரை. மிக நுட்பமாக எழுதியிருக்கிறார் கட்டுரையாளர்

“Given the sheer weight of India’s patriarchy, and the historic-psychic inertia of its two-faced conservatism, creative thinking is needed to encourage the emergence of a new breed of more gender-sensitive men who may be capable of teaching themselves, fathers to sons and one generation after the other, to respect women not only in the privacy of their family settings but also in wider society and in public places.”

6. பெங்களுரு சம்பவம் பற்றி இன்னொரு கட்டுரை. நான் மதிக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான முன்னாள் CBI டைரக்டர் திரு.R.K.ராகவன் எழுதியது. மக்கள் தான் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில் … ம்ம்ம்…இதோ

“In the ultimate analysis, it is only strong public opinion that can bring a sea change to the styles of policing. In the Bengaluru incidents, the citizenry has a significant role to play by bringing enough pressure on the government to identify the accused and bring them to book. If they do not rise to the occasion, not much will happen.”

7. ஆங்கில ஹிந்துவில் வந்த கார்ட்டூன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s