தொட்டது சுட்டது – 3

ஹிந்து சமஸ் எழுதியதில் இருந்து

தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், மிகுந்த விவாதத்துக்குரிய அம்சங்களில் ஒன்று, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போனது. நம்பகத்தன்மையிழப்பு. கண் முன்னே அரசியலில் ஒரு வரலாறு நிகழும்போது, சமகாலத்தில் களத்திலிருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் அதில் எந்தப் பங்கேற்புக்கும் இடமில்லாமல் போவது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!

தமிழக அரசியல்வாதிகள் உண்மையாகவே இந்த இளைய சமூகம் அரசியல் உணர்வு பெற்று நாளைய தமிழகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும்; அவர்களுடைய பிரதிநிதிகளாக தாங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் தங்கள் ஈகோவை விட்டொழிக்க வேண்டும்.

இளைஞர்கள் எந்த ஆடம்பரத்தை, பிரம்மாண்டத்தை, ஊழலை, பன்மைத்துவத்துக்கு எதிரான தேசியத்தின் பெயரிலான திணிப்புகளை, சாதி மத ஓட்டரசியலை வெறுக்கிறார்களோ அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும். தங்கள் ஆள், அம்பு, சேனை, பரிவாரம், கட்சி சாயம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் பிள்ளைகள் எனக் கருதி இளைஞர்களைத் தேடிச் சென்று சரிக்குச் சமமாக உட்கார்ந்து பேச முனைய வேண்டும்.

நேற்றுவரை ‘தேர்தலை அன்றி மாற்றம் கொண்டுவர இந்த ஜனநாயகத்தில் வேறு வழி நம்மிடம் இல்லை’ என்றிருந்தவர்கள் ‘ஒரு களத்தில் ஒன்று சேர்ந்து உட்கார்ந்தாலே ஜனநாயகத்தில் மாற்றம் நிகழும்’ என்ற புரிதலை அடைந்திருப்பதே இந்தப் போராட்டத்தின் ஆகப் பெறுமானமான செய்தி. உண்மையான அரசியலில் அக்கறையுள்ளவர்கள் அடுத்த தலைமுறையினரிடம் பேசுவதற்கான வாசல் இப்போது திறந்திருக்கிறது. அவர்களுடன் பேச அவர்கள் மொழியைக் கற்க வேண்டும்!

ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றி மற்றும் ஒரு கட்டுரை… Irrespective of the legislative, judicial or political outcome, there is no doubt that the protestors have won the day. But this triumphal moment also calls for introspection.

The Hindu (ஆங்கிலம்) கார்டூனிஸ்ட் சுரேந்திராவின் கற்பனை..

சந்தோஷ் தேசை அவர்கள் எழுதும் கட்டுரைகள் எனது favourite list-இல் எப்போதும் உண்டு. அவர் டானல்ட் ட்ரும்ப் பற்றி  எழுதிய  கட்டுரை இதோ … The inadequacy of power? 

Shiv Visvanathan ஒரு முக்கிய கட்டுரையாளர். அவர் மக்களாட்சி பற்றியும் ஒபாமா பற்றியும் இவ்வாறு எழுதுகிறார்.

Democracy, he claimed, for all its vitality can never be taken for granted. An act of indifference is an act of betrayal because democracy demands perpetual participation. The ritual of citizens’ participation is the only perpetual machine that keeps democracy as faith and action alive. Living democracy and dreaming democracy helps recreate democracy. The renewal of faith and the reinvention of citizenship are continuous in a functioning democracy.

R.K.ராகவன் bureaucracy பற்றி இப்படி எழுதுகிறார்…

Prime Minister Narendra Modi is trying to change this, we need to support his effort to convert the bureaucracy into an accountable body that is sensitive to public demands. Except for a few dedicated officers, both in the higher echelons and in the lower rungs, it is a sad fact that ordinary citizens mostly cannot get through to any senior member of the bureaucracy, either in person or over the telephone, to express their grievances. Even if we concede that pressures on senior officers have greatly multiplied, is it too much to expect every government official to respond to the common man who pays his taxes to fund the bureaucracy? It is sad that the IPS is no longer the ‘service’ it was meant to be; it is now a mere ‘force’.

The malady of non-performance arises from the fact that not all positions in governments at the Centre and in the States are meaningful. You have a bloated bureaucracy, and portfolios are created only to accommodate officers. As a result, many officers do not have more than a few hours of work a day. A product of this is indolence, and a long spell of inactivity leads to loss of initiative and a desire to be productive. It is against this backdrop that one should study the phenomenon of how some senior officers become deadwood, and how only a few select ones get to be in important positions during their careers.

என்னை ஈர்த்த மற்றுமொரு செய்தி …

Scientists moved the symbolic Doomsday Clock closer to midnight on Thursday. It is now at two and a half minutes before the final hour, the closest it has been since 1953. Here’s all you need to know about the clock which counts down to the end of humanity:

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s