About

நானும் அரசியல்வாதிதான் என்பது சுத்த பொய்… (இதுவே அரசியலுக்கு முதல் தகுதியோ?)

அடிப்படையில் நான்  ஒரு ஆசிரியர்… வலைப்பதிவதில் ஆர்வம்..(கோளாறு?).

‘சொல்லுதல்  யார்க்கும் எளிதாம்.’ சரிதான்.

ஆனால் எழுதுவது கடினமாகத்தான் இருக்கிறது.

பெயரை பார்த்து இது காமெடி பீசு என்றெண்ணவேண்டாம் .

சீரியஸ்-ஆகத் தான் எழுதப்போகிறேன் … அது காமெடியாகத் தெரியலாம் …

ஹி ஹி … (குமுதம் அரசு பதில்களின் பாதிப்பு இந்த ஹி..ஹி..!)