லூஸ் டாக்:ஓபிஎஸ் + சசிகலா! இணைந்த இலைகள்!

 

 

பட்சி சொல்லுது : Continue reading “லூஸ் டாக்:ஓபிஎஸ் + சசிகலா! இணைந்த இலைகள்!”

ஜல்லிக்கட்டு

நண்பனிடம் ஜல்லிக்கட்டு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது தோன்றியது. நம்ம நாட்டு காளைகளைத் துன்புறுத்தாமல், ஸ்பெயினில் இருந்து professional bull fighting மாடுகளை இறக்குமதி செய்து அவற்றை அடக்குவோம் என்று சொன்னால் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கிடைக்குமோ?